Welcome to My New People Blog
ஓட்டு போடணுமா?
6 கோடி 29 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள். ஆளுமை பத்திதான் இந்தத்தேர்தல்ல பேச்சு. தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் இப்போ இல்ல. இதுவரை இருந்த ஆளுமையைப்பாத்து மட்டுமே ஓட்டுப்போட்ட வாக்காளர்களின் மன நிலை, இன்று எப்படி இருக்கிறது என்பதைத்தேர்தல் முடிவு செய்யும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 91000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத்தேர்தலுக்கு முன் லாக்டவுன் நம் கண் முன்னே வருது. லாக்டவுன் போது பலர் தற்காலிகமாக வேலை இழந்தாங்க, பலரின் தொழில், வருமானம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.Continue reading “ஓட்டு போடணுமா?”
இளையராஜாவின் சாபம்
தமிழ் திரை இசைல இளையராஜாவின் பங்குன்னு புத்தகம் எழுத யாராவது முயற்சிப்பாங்கன்னா, குறைஞ்சது ஆயிரம் பக்கங்கள் கொண்ட பத்து பகுதியா, அந்த புத்தகத்த வெளியிட வேண்டி இருக்கும். ராசையா, இசை அமைப்பாளர் தன்ராஜ் மாஸ்டரால ராஜா என்று செல்லமா கூப்பிடப்பட்டு, பின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்னால இளையராஜான்னு அழைக்கப்படுறாரு. இந்தப்பெயராலேயே அன்னக்கிளி படத்துல அறிமுகமும் ஆகுறாரு. அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் வரலாறு. பிரசாத் ஸ்டூடியோ அப்படிங்கறது, சென்னை சாலிகிராமத்துல இருக்கு. இங்க இளையராஜாவுக்குன்னு ஒரு அறை, 1977 ல,Continue reading “இளையராஜாவின் சாபம்”
Follow My Blog
Get new content delivered directly to your inbox.